Monday 17 October 2016

தற்சார்பு வேளாண்மை பயிற்சி / Sustainable Farming Workshop

Sustainable Farming Workshop

is focused on How to make farming simple and sustainable by using essence from the following concepts. A. Zero Budget Integrated Natural farming B. Aquaculture C. Bio Dynamic Farming D. Indian Traditional Farming. Practical cum Interactive sessions.

For more details visit: https://www.facebook.com/events/309375486112285/

தற்சார்பு வேளாண்மை பயிற்சி பட்டறை : முழுவதுமாக தற்சார்பு வேளாண்மைக்கு மாறிட ஜீரோ பட்ஜெட் , இயற்க்கை வேளாண்மை , பெர்மாகல்ச்சர் , பாரம்பரிய வேளாண்மை போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கவும் செய்து பார்க்கவும் அவரவர் சூழலுக்கேற்ற எளிய வழிமுறைகளை பின்பற்றவும் கள பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு https://www.facebook.com/events/309375486112285/

Friday 7 October 2016

தற்சார்பு வேளாண்மை ..!

5 லட்சம் வருமானம் வெறும் 50 சென்ட் நிலத்தில் .. அசத்தல் வருமானம் தரும் தற்சார்பு வேளாண்மை ..!




Thursday 6 October 2016

Wednesday 5 October 2016

இலவச ஆலோசனை / Free Consulting Services

Free Consulting & Training for Marginal Farmers on Self dependent farming techniques combined from
  •  Zero Budget Farming
  •  Do Nothing Farming
  •  Permaculture
  •  Following the Nature by Nammazhvar 
  • Biodynamic Farming
Feel free to contact us on gnanakannan@gmail.com

குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்குகிறோம்.
  • செலவில்லாத வேளாண்மை 
  • எதுவும் செய்யாத வேளாண்மை 
  • நிரந்தர , நீடித்த வேளாண்மை 
  • நம்மாழ்வார் அவர்களின் இயற்கை வழி வேளாண்மை 
  • உயிர்சக்தி வேளாண்மை 
போன்ற வழிமுறைகளில் குறிப்பிட்ட விவசாயிக்கு அவர் நிலத்தில் எதை தற்சார்புடன் பின்பற்ற முடியும் என்பதை ஆராய்ந்து ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்குகிறோம் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் ..

gnanakannan@gmail.com